கடவுள் நினைத்து,விரதம் இருந்து
தரிசிக்கப்போகும்போது விபத்தில்
சாகும் பக்த்தர்கள்
தங்களின் வரவை 'ஹைகூ' வின் கீழ் இருக்கும் "COMMENTS" பகுதியில் தங்களின் கருத்துக்கள் மூலம் பதிவு செய்ய வேண்டுகிறேன்
தங்களின் வரவை 'ஹைகூ' வின் கீழ் இருக்கும் "COMMENTS" பகுதியில் தங்களின் கருத்துக்கள் மூலம் பதிவு செய்ய வேண்டுகிறேன்
1 comment:
உள்ளே கடந்து அகத்தே கடவுளைக் காணாமல்
வெளியே நடந்து புறத்தே கல்லைக் காணும்
நாத்திகரோ ஆத்திகர்!
பக்தரைக் காக்க முடியாப் பொய்க் கடவுளரை அடையாளங் காட்டும் குறுங்கவி அருமை துரை
அன்புடன்
நான் நாகரா(ந.நாகராஜன்)
என் கவிதைகள் - நான் நாகரா
Post a Comment