தங்களின் வரவை 'ஹைகூ' வின் கீழ் இருக்கும் "COMMENTS" பகுதியில் தங்களின் கருத்துக்கள் மூலம் பதிவு செய்ய வேண்டுகிறேன்

Sunday, January 11, 2009

ஆண்களுக்கும் பிரசவ வேதனை..!


பெண்களின் பிரசவ வேதனை
ஆண்களுக்கும் உணர்த்தியது:
பெட்ரோல் பங்க்

2 comments:

GIRIJAMANAALAN said...

நகைச்சுவையோடு கூடிய இயல்பான குறும்பா. ரசித்தேன். பாராட்டுக்கள்!

- கிரிஜா மணாளன்
திருச்சி, தமிழ்நாடு.

வண்ணத்துபூச்சியார் said...

வாழ்த்துக்கள்.

சினிமா பற்றிய எனது வலை பார்க்கவும்.

பிடிக்கும் என்ற நம்பிக்கையுடன்.

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

Free Blog Counter