எலியின் வால் பிடித்து
சன்னலுக்குள் எட்டிப்பார்த்தால்
விரிகிறது உலகம்
தங்களின் வரவை 'ஹைகூ' வின் கீழ் இருக்கும் "COMMENTS" பகுதியில் தங்களின் கருத்துக்கள் மூலம் பதிவு செய்ய வேண்டுகிறேன்
தங்களின் வரவை 'ஹைகூ' வின் கீழ் இருக்கும் "COMMENTS" பகுதியில் தங்களின் கருத்துக்கள் மூலம் பதிவு செய்ய வேண்டுகிறேன்
2 comments:
சுண்டானைசுண்டிப்பிடித்தால்
அண்டவெளியும் விரியும்
உள்ளங்கையில் உலகம்.
நலமா நண்பரே!
அன்பன்,
மீ.க.
(சுண்டான் - சுண்டெலி(mouse)
Excellan.
ste
Post a Comment