தங்களின் வரவை 'ஹைகூ' வின் கீழ் இருக்கும் "COMMENTS" பகுதியில் தங்களின் கருத்துக்கள் மூலம் பதிவு செய்ய வேண்டுகிறேன்

Saturday, February 14, 2009

உயிரா?உயிலா?


உயிர் துறந்தவரை அனுப்பிவிட்டு
உயில் திறக்கும் ஆர்வத்தில்
அவசரமாய் வாரிசுகள்

1 comment:

சுரேகா.. said...

நன்கு இருக்கின்றன..! அனைத்து ஹை கூக்களும்..!

அதிலும் இது...அழுத்தம்!

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

Free Blog Counter