சாதி ஒழிப்புப் போராட்டம்
முடிந்த அடுத்தக் கட்டம்
இட ஒதுக்கீடு ஆர்ப்பாட்டம்
தங்களின் வரவை 'ஹைகூ' வின் கீழ் இருக்கும் "COMMENTS" பகுதியில் தங்களின் கருத்துக்கள் மூலம் பதிவு செய்ய வேண்டுகிறேன்
தங்களின் வரவை 'ஹைகூ' வின் கீழ் இருக்கும் "COMMENTS" பகுதியில் தங்களின் கருத்துக்கள் மூலம் பதிவு செய்ய வேண்டுகிறேன்
3 comments:
நாட்டின் வெளிச்சம்
வார்த்தைகளில்..
அற்புதம்
நண்பர் துரை அவர்களுக்கு உங்கள் அனைத்து ஹைக்கூ கவிதைகளையும் படித்தேன்..அனைத்தும் அருமை அதுவும் சில கவிதைகளில் வைரமுத்துவின் கவிதைகளைப் போன்று மெய்சிலிர்க்க வைத்தது...
தொடர்ந்து எழுதுங்கள்....வாழ்த்து்க்கள்...
அற்புதம், அற்புதம், அற்புதம். வாழ்த்துக்கள்.
Post a Comment