பத்தில் ஒன்றுக்கே விசம்
அடிபட்டுச் சாகின்றன
மற்ற ஒன்பதும்
தங்களின் வரவை 'ஹைகூ' வின் கீழ் இருக்கும் "COMMENTS" பகுதியில் தங்களின் கருத்துக்கள் மூலம் பதிவு செய்ய வேண்டுகிறேன்
தங்களின் வரவை 'ஹைகூ' வின் கீழ் இருக்கும் "COMMENTS" பகுதியில் தங்களின் கருத்துக்கள் மூலம் பதிவு செய்ய வேண்டுகிறேன்
3 comments:
இடமாறிவிட்டது
விசம்,
மக்கள் மனதில்.
Nandru
விஷம் என்பதில் உள்ள அழுத்தமான புரிதல் “விடத்தில்” இல்லை. ஒன்று ”விஷம்” என்பதே சரியாய் இருக்கும். தமிழில்தான் என்றால் இருக்கவே இருக்கிறது, ”நஞ்சு”. நஞ்சுண்ட கண்டனைத்தான், நன்கு அறிந்தவர்தானே, நண்பர், துரை !
Post a Comment