தங்களின் வரவை 'ஹைகூ' வின் கீழ் இருக்கும் "COMMENTS" பகுதியில் தங்களின் கருத்துக்கள் மூலம் பதிவு செய்ய வேண்டுகிறேன்

Thursday, July 30, 2009

இறந்தகாலத்தில் நிகழ்காலம்


புதைபொருள் ஆராய்ச்சி
முதுமக்கள் தாழி : உள்ளே
சிதைந்த சிம்கார்டு

16 comments:

உமா said...

அற்புதம்.வாழ்த்துக்கள்

butterfly Surya said...

அருமை நண்பரே.

வாழ்த்துகள்.

குரும்பையூர் மூர்த்தி said...

your short poems are really good and concise!

Ulavan said...

வந்தேன் பதில் தந்தேன்
வாழ்துக்கள்

Iyappan Krishnan said...

nice but they arent Haiku. Haiku is not some thing which has just 3 lines one below other.its beyond that

Unknown said...

nice

saran said...

dear boss....
I ve read all ur hikoos....
Great ....
very nice...
best wishes....
From Tamil rasigan....(saran)

padmanabhan said...

munthondriya mootha sim?
nice

Unknown said...

arumai arumai.
naan Ezuthiya Haihoo
maladiyin veettil
"Kulanthai"!.......
...................
...................
Engum "Suvaril Padamaai"....

Jai said...

அனைத்தும் அருமை.... ! தங்களுக்கு என் வாழ்த்துகள்

kala said...

என் இதயம் முழுவதும் , கவிதையாய் ஆக்கிரமித்து இருக்கும்,
அட்டூழிய காரர் ஆசிரியர்க்கு என் அன்பன வருகையை
பதிவு செய்கிறேன்.����

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

ரப்பர் பூக்கள் (ரா.இளங்கோவன்) said...

அன்பின் துரை
ஒரு வருடமா இந்தப் பக்கம் வரவேயில்லை போலிருக்கே
அடிக்கடி வர நேரமில்லையோ?
வாழ்த்துக்கள்
நட்புடன் இளங்கோவன், சென்னை

Haiku charles said...

Arumai arumai
thodarungal.

Unknown said...

அருமை

சிவகுமாரன் said...

அனைத்து ஹைகூகளும் அருமையோ அருமை.
அதிலும் தன்னாலான உபகாரம் 1 & 2 ----மிகவும் அருமை.

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

Free Blog Counter