தங்களின் வரவை 'ஹைகூ' வின் கீழ் இருக்கும் "COMMENTS" பகுதியில் தங்களின் கருத்துக்கள் மூலம் பதிவு செய்ய வேண்டுகிறேன்

Friday, November 14, 2008

நம்பிக்கை


எல்லோரும் எண்ணிப் பார்க்கிறார்கள்
யாருமே நம்பவில்லை:
பணத்தை

2 comments:

மோகன் காந்தி said...

அருமை..அருமை...

உமா said...

ஒவ்வொரு இடுகைக்கும் தனித்தனியா எழுத முடியவில்லை, அதனால் அருமை, அற்புதம், மிக மிக சுவாரஸ்யம் எல்லா ஹைக்கூக்களுமே.

வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்.

இனி தொடர்ந்து கவிதைகளை வாசிக்கப் போகிறேன். அதன் தாக்கம் தடைபடாமல்.

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

Free Blog Counter