பத்து ரூபாய் இருந்தால்
பக்கத்தில் பார்க்கலாம்:
கடவுளை
தங்களின் வரவை 'ஹைகூ' வின் கீழ் இருக்கும் "COMMENTS" பகுதியில் தங்களின் கருத்துக்கள் மூலம் பதிவு செய்ய வேண்டுகிறேன்
தங்களின் வரவை 'ஹைகூ' வின் கீழ் இருக்கும் "COMMENTS" பகுதியில் தங்களின் கருத்துக்கள் மூலம் பதிவு செய்ய வேண்டுகிறேன்
2 comments:
கோயிலெங்கும் கடவுளர்
கும்பிட்டு நிற்பர்
கல்லை!
கடவுளை உரிக்கும் சிறப்பு தரிசனம் அருமை துரை!
அன்புடன்
நான் நாகரா(ந.நாகராஜன்)
என் கவிதைகள் - நான் நாகரா
அருமையான சிந்தனை!
கடவுள் பெயரால் சுயனலவாதிகளும், பணத்திமிர் கொண்டோரும் ஏழை எளியோரை காயப்படுத்தும் வழி இது.
சமத்துவம் போதிக்கும் அரசு கட்டணம் கட்டி கடவுலை அருகிலோ, காத்திருக்காமல் அனைவருக்கும் முன்பாக காண்பதை ஒழிக்க வேண்டும்.
அருமை
Post a Comment