வெறும் ஆயிரம் விலைபோனது
நூறு ஆயிரம் கரு சுமந்த
மரம்
தங்களின் வரவை 'ஹைகூ' வின் கீழ் இருக்கும் "COMMENTS" பகுதியில் தங்களின் கருத்துக்கள் மூலம் பதிவு செய்ய வேண்டுகிறேன்
தங்களின் வரவை 'ஹைகூ' வின் கீழ் இருக்கும் "COMMENTS" பகுதியில் தங்களின் கருத்துக்கள் மூலம் பதிவு செய்ய வேண்டுகிறேன்
1 comment:
அதனால் தான்
விலை போகாது வீழுதோ
மனிதப் பிணம்!
மரம் விழும் வேதனை புரிகிறது துரை!
அன்புடன்
நான் நாகரா(ந.நாகராஜன்)
என் கவிதைகள் - நான் நாகரா
Post a Comment