குப்பனுக்கும்,குப்புஸ்வாமிக்கும்
சரிசமமாய் ஒரே இருக்கை:
பேருந்தில்
தங்களின் வரவை 'ஹைகூ' வின் கீழ் இருக்கும் "COMMENTS" பகுதியில் தங்களின் கருத்துக்கள் மூலம் பதிவு செய்ய வேண்டுகிறேன்
தங்களின் வரவை 'ஹைகூ' வின் கீழ் இருக்கும் "COMMENTS" பகுதியில் தங்களின் கருத்துக்கள் மூலம் பதிவு செய்ய வேண்டுகிறேன்
1 comment:
வெறுங்கல்லுக்கு அலங்கார இல்லம்!
வீதி ஓரமே இல்லமாக வாழும்
விழி உறுத்தும் ஏழ்மையின் அவலம்!
உறுத்தும் சமத்துவம்
குறுங்கவியில்
அருமை துரை
அன்புடன்
நான் நாகரா(ந.நாகராஜன்)
என் கவிதைகள் - நான் நாகரா
Post a Comment