தங்களின் வரவை 'ஹைகூ' வின் கீழ் இருக்கும் "COMMENTS" பகுதியில் தங்களின் கருத்துக்கள் மூலம் பதிவு செய்ய வேண்டுகிறேன்

Saturday, February 14, 2009

ரத்தம் உறியும் அட்டை


உயிர் இருக்கும் வரை உறியும்
உயிரே இல்லாத
கடன் அட்டை

3 comments:

ஆர். இளங்கோவன் said...

சிந்தனை அற்புதம்..

வாடிய பூவாய் சிறுமியும்
வாடாத பூவாய் அரும்புகளும்..

வாழ்த்துக்கள் நண்பா

kala said...

unmai : miga nallinamana oppitu.

Selvam Muniyandi said...

superb boss. i like this post.

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

Free Blog Counter