தங்களின் வரவை 'ஹைகூ' வின் கீழ் இருக்கும் "COMMENTS" பகுதியில் தங்களின் கருத்துக்கள் மூலம் பதிவு செய்ய வேண்டுகிறேன்

Monday, December 8, 2008

சம்"மதம்" !


ஆலயம்,பள்ளி,கோவிலில்
எம்மதமும் சம்மதம்:
வாசலில் பிச்சை எடுக்க

2 comments:

I AM naagaraa said...

ஆலயம்,பள்ளி,கோவிலில்
எம்மதமும் சம்மதம்:
உள்ளே குண்டு வெடிக்க!!!

இந்த தீவிரவாதம் அவலம் எப்படி இருக்கு?! பிச்சையே தேவலை!
குறுங்கவி அருமை, வாழ்த்துக்கள் துரை!

அன்புடன்
நான் நாகரா(ந.நாகராஜன்)

தமிழ் said...

அருமை நண்பரே

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

Free Blog Counter