தங்களின் வரவை 'ஹைகூ' வின் கீழ் இருக்கும் "COMMENTS" பகுதியில் தங்களின் கருத்துக்கள் மூலம் பதிவு செய்ய வேண்டுகிறேன்

Friday, October 3, 2008

அம்மா


அழுத குழந்தை பார்த்ததும்
சிரித்தது:முகம் பொத்தி
அழும் அம்மா

4 comments:

cheena (சீனா) said...

அது தான் அம்மா

இந்த வேர்டு வெரிபிகேஷனை எடுத்து விடவும் - எரிச்சலாய் இருக்கிறது

Valaipookkal said...

Hi

உங்கள் வலைப்பதிவை வலைப்பூக்களில் பதித்ததற்கு நன்றி. வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

உங்கள் இணைப்பை இப்பூக்களில் பார்க்கவும்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்

psychoteller said...

உங்கள் கவிதைகள் அருமை நான் மிகவும் ரசித்தவை அம்மா,இடம் மாறிய வெள்ளம்,உனக்காக, சுடும் போட்டி,பேராசை, வாடிய பூ,பதட்டம், களங்கம் இருந்தாலும்...

அருமை தொடரட்டும் உங்கள் பணி

அன்பு நண்பன்
சுரேஷ் குமார்

kartin said...

Qte!!

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

Free Blog Counter