.jpg)
தரம் அறியாமல்,உண்மை
நிலை அறியாமல் பிச்சை
எடுக்கிறது:யானை
தங்களின் வரவை 'ஹைகூ' வின் கீழ் இருக்கும் "COMMENTS" பகுதியில் தங்களின் கருத்துக்கள் மூலம் பதிவு செய்ய வேண்டுகிறேன்
தங்களின் வரவை 'ஹைகூ' வின் கீழ் இருக்கும் "COMMENTS" பகுதியில் தங்களின் கருத்துக்கள் மூலம் பதிவு செய்ய வேண்டுகிறேன்
1 comment:
"யான் ஐ" என்ற தன் உண்மை
ஆறறிவு மனிதனுக்கே புரியாத போது
யானைக்கோ புரியும்
யானை = யான் + ஐ
மெய்ஞ்ஞானம் புதைந்த குறுங்கவிக்கு வாழ்த்துக்கள் துரை.
அன்புடன்
நான் நாகரா(ந.நாகராஜன்)
என் கவிதைகள் - நான் நாகரா
Post a Comment