தங்களின் வரவை 'ஹைகூ' வின் கீழ் இருக்கும் "COMMENTS" பகுதியில் தங்களின் கருத்துக்கள் மூலம் பதிவு செய்ய வேண்டுகிறேன்

Monday, October 13, 2008

யாருக்கு கல்யாணம்?


காத்திருக்கிறார்கள் முதிர்கன்னிகள்
மழை வேண்டிக் கல்யாணம்;
கழுதைக்கு

1 comment:

I AM naagaraa said...

கல்யாண உற்சவம் சிலைகளுக்கு!
கஞ்சிக்கும் வழியில்லை
ஏழைக்கு!

மூன்றே வரிகளில் மூடத்தைக் காட்டும் குறுங்கவி அருமை துரை!

அன்புடன்
நான் நாகரா(ந.நாகராஜன்)
என் கவிதைகள் - நான் நாகரா

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

Free Blog Counter