தங்களின் வரவை 'ஹைகூ' வின் கீழ் இருக்கும் "COMMENTS" பகுதியில் தங்களின் கருத்துக்கள் மூலம் பதிவு செய்ய வேண்டுகிறேன்

Monday, October 13, 2008

கடமை


நிழல்
தருகிறது மரம்
வெட்டுகிறவனுக்கும்

2 comments:

GIRIJAMANAALAN said...

இயற்கையிலிருந்து மனிதன் கற்றுக்கொள்ள வேண்டிய இன்றியமையாத பாடத்தை உண்ர்த்தும் வரிகளைக் கொண்ட கவிதை! ரசித்தேன்.....பாராட்டுகிறேன்!

I AM naagaraa said...

தவங் கலைக்கும் மனிதனுக்கு
மர முனி தருஞ் சாபமோ
வரட்சி!

வன்பைப் பொறுக்கும்
அன்பின் கனிவு
மரத்தின் தவம்!
அத்தவஞ் சொல்லும் உம் குறுங்கவி உமக்குப் பெருமை துரை!

அன்புடன்
நான் நாகரா(ந.நாகராஜன்)

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

Free Blog Counter