தங்களின் வரவை 'ஹைகூ' வின் கீழ் இருக்கும் "COMMENTS" பகுதியில் தங்களின் கருத்துக்கள் மூலம் பதிவு செய்ய வேண்டுகிறேன்

Sunday, October 12, 2008

சுடும் போட்டி


துப்பாக்கி சுடும் போட்டி
தடை பட்டது:துப்பாக்கியே
சுடப்பட்டதால்

1 comment:

ஆர்.இளங்கோவன் said...

தேடுதல் வார்த்தைகளிலும் சரி
அதற்கேற்ற புகைப்படங்களிலும் சரி
அதனை வெளியிடும் திறமையும் சரி
அற்புதம் துரை…

வாழ்த்துக்கள்..
நட்புடன் இளங்கோவன்.

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

Free Blog Counter