காடுகளை அழித்தனர்
சாலைகளால் இணைத்தனர்
அறுந்தது;தொப்புள் கொடி
தங்களின் வரவை 'ஹைகூ' வின் கீழ் இருக்கும் "COMMENTS" பகுதியில் தங்களின் கருத்துக்கள் மூலம் பதிவு செய்ய வேண்டுகிறேன்
தங்களின் வரவை 'ஹைகூ' வின் கீழ் இருக்கும் "COMMENTS" பகுதியில் தங்களின் கருத்துக்கள் மூலம் பதிவு செய்ய வேண்டுகிறேன்
1 comment:
பசிய வழிகளை மிதித்தன
கருத்த நெடுஞ்சாலைகள்!
வெயில் மிதியில்
கருகினர் மனிதர்கள்!
குறுங்கவி காடுகள் அழியும் வேதனை உணர்த்தும் விதம் அருமை துரை
அன்புடன்
நான் நாகரா(ந.நாகராஜன்)
என் கவிதைகள் - நான் நாகரா
Post a Comment