வரண்ட ஆற்றின் நடுவே விவசாயி
பெறுக்கெடுக்கும் வெள்ளம்:
கண்களில்
தங்களின் வரவை 'ஹைகூ' வின் கீழ் இருக்கும் "COMMENTS" பகுதியில் தங்களின் கருத்துக்கள் மூலம் பதிவு செய்ய வேண்டுகிறேன்
தங்களின் வரவை 'ஹைகூ' வின் கீழ் இருக்கும் "COMMENTS" பகுதியில் தங்களின் கருத்துக்கள் மூலம் பதிவு செய்ய வேண்டுகிறேன்
1 comment:
ஆற்றுப்படுகையில் வரவேண்டிய வெள்ளம் கண்களில் வருகிறது - அருமை அருமை
Post a Comment