தங்களின் வரவை 'ஹைகூ' வின் கீழ் இருக்கும் "COMMENTS" பகுதியில் தங்களின் கருத்துக்கள் மூலம் பதிவு செய்ய வேண்டுகிறேன்

Monday, October 13, 2008

நின்றாவது கேட்க்குமா?


கோவிலுக்குள் கொள்ளை கண்முன்னால்
தட்டிக் கேட்க்காமல் அமைதியாய்
கடவுள்

1 comment:

தமிழ் ஜோக்ஸ் ARR said...

குறும்பாக்கள் கவர்கின்றன துரை.. பாராட்டுகள்..

எழுத்துப்பிழைகள் இனிய விருந்தில் பல்லில் அகப்படும் கல்லாய் உறுத்துகின்றன.. தவிர்க்கவும்.

(எ.கா) கேட்(க்)குமா..

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

Free Blog Counter