தங்களின் வரவை 'ஹைகூ' வின் கீழ் இருக்கும் "COMMENTS" பகுதியில் தங்களின் கருத்துக்கள் மூலம் பதிவு செய்ய வேண்டுகிறேன்

Monday, October 13, 2008

உயிர் பயம்


காட்டுக்குள் மனிதன்
கலங்கி நின்றன;
மரங்கள்

1 comment:

I AM naagaraa said...

மரங்கள் யாவும் அறுபடத்
நரகமாய்த் திரிந்தது
நகரம்

மனிதனின் வன்மம் மூன்றே வரிகளில் படம் பிடிக்கும் உம் கவித் திறம் அருமை, வாழ்த்துக்கள் துரை!

அன்புடன்
நான் நாகரா(ந.நாகராஜன்)

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

Free Blog Counter