வராத நதியில் வருடம்
முழுவதும் தண்ணீர்:
கானல்
தங்களின் வரவை 'ஹைகூ' வின் கீழ் இருக்கும் "COMMENTS" பகுதியில் தங்களின் கருத்துக்கள் மூலம் பதிவு செய்ய வேண்டுகிறேன்
தங்களின் வரவை 'ஹைகூ' வின் கீழ் இருக்கும் "COMMENTS" பகுதியில் தங்களின் கருத்துக்கள் மூலம் பதிவு செய்ய வேண்டுகிறேன்
1 comment:
இருதய பூமியில் பாயும்
வற்றாத ஜீவ நதியோ
காதல்!
குறுங்கவி அருமை, வாழ்த்துக்கள் துரை
அன்புடன்
நான் நாகரா(ந.நாகராஜன்)
Post a Comment