தங்களின் வரவை 'ஹைகூ' வின் கீழ் இருக்கும் "COMMENTS" பகுதியில் தங்களின் கருத்துக்கள் மூலம் பதிவு செய்ய வேண்டுகிறேன்

Sunday, October 12, 2008

தாய்மை


பறந்தே அறியாதது
பருந்திடம் குஞ்சு காக்க
பறக்கிறது:கோழி

1 comment:

cheena (சீனா) said...

இதுதான் தாய்மை - ஆபத்தெனில் தெரியாத கலையும் கைவசப்படும்

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

Free Blog Counter