"குழந்தை தொழில் ஒழிப்பு"
கூட்டத்தின் நுழைவாயிலில்
செருப்பு துடைக்கும் சிறுவன்
தங்களின் வரவை 'ஹைகூ' வின் கீழ் இருக்கும் "COMMENTS" பகுதியில் தங்களின் கருத்துக்கள் மூலம் பதிவு செய்ய வேண்டுகிறேன்
தங்களின் வரவை 'ஹைகூ' வின் கீழ் இருக்கும் "COMMENTS" பகுதியில் தங்களின் கருத்துக்கள் மூலம் பதிவு செய்ய வேண்டுகிறேன்
1 comment:
குழந்தைத் தொழில் ஒழிப்பு மாநாடு - செருப்புத் துடைக்கும் சிறுவன் - ஆம் அவ்வளவு எளிதல்ல ஒழிப்பது
சிருவன் = சிறுவன்
Post a Comment